பொலிக! பொலிக! 47

அரையருக்கு மிகவும் சுவாரசியமாகிவிட்டது. ‘சொல்லும், சொல்லும்! ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை?’ ஆர்வம் தாளமாட்டாமல் கேட்டார். ‘சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா?’ ‘ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.’ ‘அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றிவிட்டான் அல்லவா?’ ‘அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ?’ ‘ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி … Continue reading பொலிக! பொலிக! 47